Poondu Milagu Thokku

Poondu Milagu Thokku

Travel friendly recipe. Very good for cold, cough or any sickness. Stays good for a month.
garlic, pepper, thokku, travel friendly

Ingredients:

  1. Tamarind - 2 gooeberry size
  2. Red chillies- 5
  3. Cumin seeds - 1 tsp
  4. Urad dhal - 1 tsp
  5. Bengal gram dhal - 1 1/2 tsp
  6. fenugreek - 1/2 tsp
  7. black pepper - 1 1/2 tsp
  8. Coriander seeds - 2 tsp
  9. Gingelly oil - 12 tsp
  10. Curry leaves - handful
  11. Salt - taste
  12. Turmeric - 1/2 tsp
  13. Hing - little
  14. Mustard seeds - 1/4 tsp
  15. Garlic - 15- 20 pods

Recipe:

  • In a pan, add 2 tsp gingely oil 
  • Add urad dhal, bengal gram dhal, corriander seeds, chillies, pepper
  • Add half the amount of cumin and fenugreek
  • Add half of the curry leaves
  • Add hing
  • Nice aroma and cracking sound should be heared
  • Switch off and allow to cool
  • Grind with little water
  • In same pan, add 6 tsp of oil
  • Splutter mustard seeds
  • Add fenugreek
  • Add cumin
  • Add curry leaves
  • Add hing
  • Add turmeric
  • Add the grind paste
  • Add tamarind paste
  • Add garlic
  • Allow to boil few minutes
  • Add salt, remaining oil
  • Boil until oil seperates
  • Switch off

தேவையான பொருட்கள்:

  1. புளி - 2 நெல்லிக்காய்  அளவு
  2. சிவப்பு மிளகாய்- 5
  3. சீரகம் - 1 தேக்கரண்டி
  4. உளுந்து  - 1 தேக்கரண்டி
  5. கடலை பருப்பு  - 1 1/2 தேக்கரண்டி
  6. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  7. கருப்பு மிளகு - 1 1/2 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி விதைகள்/ தனியா  - 2 தேக்கரண்டி
  9. நல்லெண்ணெய்  - 12 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை - கைப்பிடி
  11. உப்பு - சுவை
  12. மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
  13. பெருங்காயம்  - கொஞ்சம்
  14. கடுகு - 1 தேக்கரண்டி
  15. பூண்டு - 15- 20 பற்கள் 

செய்முறை:

  • ஒரு கடாயில், 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்
  • உளுந்து,கடலை பருப்பு , கொத்தமல்லி விதைகள், மிளகாய், மிளகு சேர்க்கவும்
  • சீரகம் மற்றும் வெந்தயத்தில் பாதி அளவு சேர்க்கவும்
  • கறிவேப்பிலை பாதி சேர்க்கவும்
  • பெருங்காயம்  சேர்க்கவும்
  • நல்ல நறுமணம் மற்றும் ஒலி கேட்டதும்,குளிர்விக்கவும்
  • மிக சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்
  • அதே வாணலியில், 6 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்
  • கடுகு தாளிக்கவும் 
  • வெந்தயம் சேர்க்கவும்
  • சீரகம் சேர்க்கவும்
  • கறிவேப்பிலை சேர்க்கவும்
  • ஹிங் சேர்க்கவும்
  • மஞ்சள் சேர்க்கவும்
  • அரைத்த  பேஸ்ட் சேர்க்கவும்
  • புளி விழுது சேர்க்கவும்
  • பூண்டு சேர்க்கவும் 
  • சில நிமிடங்கள் கொதிக்ககவும்
  • உப்பு, மீதமுள்ள எண்ணெய் சேர்க்கவும்
  • எண்ணெய் பிரியும்  வரை வேகவைக்கவும்

Comments