Milagu Kuzhambu - மிளகு குழம்பு
As the winter is approaching, everyone needs some dish to keep away from cold/cough. This traditional dish is given everyday during winter for all ages and to women especially after delivery to sooth them. This can be stored for weeks together.This is so tasty that you cannot get over eating it. Try with rice or dosa :)
Ingredients:
- Tamarind - 2 gooeberry size
- Red chillies- 5
- Cumin seeds - 1 tsp
- Urad dhal - 1 tsp
- Bengal gram dhal - 1 1/2 tsp
- fenugreek - 1/2 tsp
- black pepper - 1 1/2 tsp
- Coriander seeds - 2 tsp
- Gingelly oil - 12 tsp
- Curry leaves - handful
- Salt - taste
- Turmeric - 1/2 tsp
- Hing - little
- Mustard seeds - 1/4 tsp
Recipe:
- In a pan, add 2 tsp gingely oil
- Add urad dhal, bengal gram dhal, corriander seeds, chillies, pepper
- Add half the amount of cumin and fenugreek
- Add half of the curry leaves
- Add hing
- Nice aroma and cracking sound should be heared
- Switch off and allow to cool
- Grind with little water
- In same pan, add 6 tsp of oil
- Splutter mustard seeds
- Add fenugreek
- Add cumin
- Add curry leaves
- Add hing
- Add turmeric
- Add the grind paste
- Add tamarind paste
- Allow to boil few minutes
- Add salt, remaining oil
- Boil until oil seperates
- Switch
For lactating mothers:
- Peel around 10 pods of garlic
- Add to the recipe above after spluttering mustard seeds
தேவையான பொருட்கள்:
- புளி - 2 நெல்லிக்காய் அளவு
- சிவப்பு மிளகாய்- 5
- சீரகம் - 1 தேக்கரண்டி
- உளுந்து - 1 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- கருப்பு மிளகு - 1 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி விதைகள்/ தனியா - 2 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 12 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - கைப்பிடி
- உப்பு - சுவை
- மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் - கொஞ்சம்
- கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை:
- ஒரு கடாயில், 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்
- உளுந்து,கடலை பருப்பு , கொத்தமல்லி விதைகள், மிளகாய், மிளகு சேர்க்கவும்
- சீரகம் மற்றும் வெந்தயத்தில் பாதி அளவு சேர்க்கவும்
- கறிவேப்பிலை பாதி சேர்க்கவும்
- பெருங்காயம் சேர்க்கவும்
- நல்ல நறுமணம் மற்றும் ஒலி கேட்டதும்,குளிர்விக்கவும்
- சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்
- அதே வாணலியில், 6 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்
- கடுகு தாளிக்கவும்
- வெந்தயம் சேர்க்கவும்
- சீரகம் சேர்க்கவும்
- கறிவேப்பிலை சேர்க்கவும்
- ஹிங் சேர்க்கவும்
- மஞ்சள் சேர்க்கவும்
- அரைத்த பேஸ்ட் சேர்க்கவும்
- புளி விழுது சேர்க்கவும்
- சில நிமிடங்கள் கொதிக்ககவும்
- உப்பு, மீதமுள்ள எண்ணெய் சேர்க்கவும்
- எண்ணெய் பிரியும் வரை வேகவைக்கவும்
பாலூட்டும் தாய்மார்களுக்கு:
பூண்டு 15 பற்கள் உரிக்கவும்
கடுகு தாளித்தவுடன் மேலே உள்ள செய்முறையில் சேர்க்கவும்
Really looks yummy will try it soon
ReplyDelete