Lemon rice - லெமன் சாதம்

LEMON RICE

lemon rice

Ingredients:

  1. Cooked rice - 1 cup
  2. Lemon - 1 (juice)
  3. Turmeric - 1/4 tsp
  4. Bengal gram - 1tsp
  5. Peanuts - 1tsp
  6. urad dhal- 1 tsp
  7. curry leaves - few
  8. Coriander - little
  9. mustard seeds - 1/4 tsp
  10. Red chilly -1
  11. Salt- per taste
  12. Green chilly - 1

Recipe:

  • In a pan, add oil
  • Splutter mustard seeds
  • Add curry leaves
  • Add bengal gram, peanuts and urad dhal
  • Roast until brown
  • Add cut chillies
  • Add turmeric
  • Add salt
  • Switch off
  • Add lemon juice and coriander
  • Gently mix
  • Now add the mix to rice 
  • Serve hot

தேவையான பொருட்கள்:


  1. சமைத்த சாதம் (உதிரியாக) - 1 கப்
  2. எலுமிச்சை - 1 (சாறு)
  3. மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
  4. கடலை பருப்பு  - 1tsp
  5. வேர்க்கடலை - 1tsp
  6. உளுந்து - 1 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை - சில
  8. கொத்தமல்லி - கொஞ்சம்
  9. கடுகு - 1/4 தேக்கரண்டி
  10. சிவப்பு மிளகாய் -1
  11. உப்பு- ஒரு சுவைக்கு
  12. பச்சை மிளகாய் - 1

செய்முறை :

  • ஒரு கடாயில், எண்ணெய் சேர்க்கவும்
  • கடுகு தாளிக்கவும் 
  • கறிவேப்பிலை சேர்க்கவும்
  • பருப்பு , வேர்க்கடலை  சேர்க்கவும்
  • பழுப்பு நிறம் வரை வறுக்கவும்
  • மிளகாய் சேர்க்கவும்
  • மஞ்சள் சேர்க்கவும்
  • உப்பு சேர்க்கவும்
  • அனைக்கவும் 
  • எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்
  • மெதுவாக கலக்கவும்
  • இப்போது சாதத்தில்  கலவையை சேர்க்கவும்
  • சூடாக பரிமாறவும்

Comments