Blue Berry Wheat Muffins
Blueberries are available round the seasons atleast as frozen.. I somehow do not like to consume it raw.. Blue berries in any other form is so delicous..
Try these yummy muffins with all healthy ingredients :)
Ingredients:
- Blueberries - 15-20
- Wheat flour - 2 cups
- Milk - 1/2 cup
- HOney - 3/4 cup
- Baking powder - 1 tsp
- Butter - 1 cup
- Eggs -2 (optional)
- Vanilla essence - 2 drops
Recipe:
- Blend berries + honey +milk together
- Preheat oven to 330 degrees
- Whisk butter + eggs
- Add in blend mix
- Add essence
- Seive all the dry ingredients slowly to the wet ingredients
- Mix gently
- Greese the muffin mould
- Fill the moud
- Bake at 330 degrees for 30 - 40 mins until skewer comes out clean
- Allow it to cool
- Serve
தேவையான பொருட்கள்:
- ப்ளூ பெர்ரி - 15-20
- கோதுமை மாவு - 2 கப்
- பால் - 1/2 கப்
- ஹனி - 3/4 கப்
- பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
- வெண்ணெய் - 1 கப்
- முட்டை -2 (விரும்பினால்)
- வெண்ணிலா சாரம் - 2 சொட்டுகள்
செய்முறை:
- பெர்ரி +தேன் +பாலை ஒன்றாக கலக்கவும்
- Preheat அடுப்பு 330 டிகிரி
- வெண்ணெய் + முட்டைகள் நன்றாக கலக்கவும்
- பெர்ரி கலவையில் சேர்க்கவும்
- சாரத்தைச் சேர்க்கவும்
- உலர்ந்த அனைத்து பொருட்களையும் ஈரமான பொருட்களுக்குள் மெதுவாகப்சேர்க்கவும்
- மெதுவாக கலக்கவும்
- மஃபின் அச்சு வெண்ணை தடவவும்
- அச்சை நிரப்பவும்
- 330 டிகிரியில் 30 - 40 நிமிடங்களுக்கு சுட்டுக்கொள்ளுங்கள்
- அதை குளிர்விக்கவும்
- பரிமாறவும்
Comments
Post a Comment
Please leave your comments :)