Pasta saucePasta is all time favorite dish for kids. When you have healthy oats added to it, there is nothing stopping from swallowing few extra spoons along with kids :)![]() |
Ingredients
- Oats grinded- 1 tbsp
- Milk - 1 cup approx 200ml
Recipe:
- In a pan, add milk and oats
- Allow oats to thicken
- When the mixture turns into half the qauntity, switch off
தேவையான பொருட்கள்
- அரைத்த ஓட்ஸ் தூள் - 1 டீஸ்பூன்
- பால் - 1 கப் தோராயமாக 200 மிலி
செய்முறை :
- ஒரு கடாயில், பால் மற்றும் ஓட்ஸ் சேர்க்கவும்
- ஓட்ஸ் கெட்டியாகும் வரை கிளறவும்
- பாதி அளவாகும் பொழுது அடுப்பை அணைக்கவும்
Comments
Post a Comment
Please leave your comments :)