Jell-O


I never bought  jelly for kids from store with the fear of side effects. I have been thinking quite a while to try it at home. Can't belive this can be so simple!
Kids are relishing it everytime with different flavours.



Ingredients:

  1. Water - 2 cup
  2. Sugar - 3/4 cup
  3. Lemon juice - 1 tbsp(optional)
  4. Gelatin - 1 tbsp

Recipe:

  • Add all the ingredients and bring to boil for two mins
  • Let gelatin and sugar dissolve
  • Switch off
  • Pour in moulds
  • Freeze/refrigerate for 4 hrs
  • Serve 
To add any fruit flavor replace water with fruit juice



தேவையான பொருட்கள்:

  1. நீர் - 2 கப்
  2. சர்க்கரை - 3/4 கப்
  3. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் (விரும்பினால்)
  4. ஜெலட்டின் - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • அனைத்து பொருட்களையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
  • ஜெலட்டின் மற்றும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும் 
  • அடுப்பை அனைத்துவிடக்வும் 
  • அச்சுகளில் ஊற்றவும்
  • 4 மணிநேரத்திற்கு பிரிட்ஜ்ல் வைக்கவும் 
  • 4 மணிநேரம் கழித்து பரிமாறவும் . எந்த பழச்சாற்றுடனும்  இதனை செய்யலாம் 

Comments