Elephant foot yam fry

I have never liked cooking yam for its tedious cutting and cooking process. It is effective anti-diabetic agent and also helps in anti-aging, strong bones, and healthy immune function. After reading about its benefits the time taken is not to be compared :)

Ingredients:

  • Yam ( Half)
  • Salt - to taste
  • Turmeric powder - 1 tsp
  • Kuzhambu milagai powder - 3 tsp
  • Chilly powder - 1/2 tsp
  • Oil - 4 tsp

Recipe:

  • Boil cut yam in water with salt and turmeric for 5 to 8 mins
  • Drain water and take the yam in a bowl
  • Add turmeric, chilly anf kuzhambu milagai powder and mix well
  • Let it rest for 20 mins
  • In a pan, add oil
  • Sauté the marinated ingredients until they start shrinking
  • Garnish with curry leaves and coriander as you like
  • கருணைக்கிழங்கு - பாதி
  • உப்பு - சுவைக்க
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • குழம்பு மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • வெட்டிய கருணைகிழங்கை தண்ணீரில் 5 - 8 நிமிடங்களுக்கு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வேகவைக்கவும்
  • தண்ணீரை வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்
  • மஞ்சள், மிளகாய், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  • 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கட்டும்
  • ஒரு கடாயில், எண்ணெய் சேர்க்கவும்
  • அணைத்து பொருட்கள் சுருங்கத் தொடங்கும் வரை வதக்கவும்
  • நீங்கள் விரும்பியபடி கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும்

Comments