Thattai

Thattai

Thattai is a crispy deep fried snack made for special occasions..When there is an easy hack tomake it quickly why wait for special occasion :)


Ingredients:

  1. Rice powder- 1 cup
  2. Powdered fried gram - 1/2 cup
  3. Butter - 3 tsp
  4. Salt- per taste
  5. Chilli powder- 1/2 tsp
  6. Sesame seeds - 1 tsp
  7. Water - few spoons

Recipe:

  • Mix all the ingredients 
  • Add little water to bring them together. 
  • Do not dilute
  • Make balls and gently flatten them to circles
  • In a pan add oil,  when the oil is heated drop the circles gently.
  • Fry until brown
  • Spread in a tissue to absorb oil
  • Store in airtight container

தேவையான பொருட்கள்:


1. அரிசிமாவு - 1 கப்
2. உடைத்த கடலை மாவு  - 1/2 கப்
3. வெண்ணெய் - 3 தேக்கரண்டி
4. உப்பு- சுவைக்கு
5. மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
6. எள் - 1 தேக்கரண்டி
7. தண்ணீர் - சிறிது 

செய்முறை :



  • அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்
  • அவற்றை ஒன்றாகக் கொண்டுவர சிறிது தண்ணீர் சேர்க்கவும்
  • சிறு உருண்டைகளாக மாற்றி அதனை தட்டவும் 
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும், அது சூடாகும்போது தட்டை சேர்க்கவும் .
  •  பழுப்பு நிறம் வரை வறுக்கவும்
  • எண்ணெய் அகற்றிய  பிறகு சேமித்து வைக்கவும்

Comments