Wheat Noodels- நூடுல்ஸ்
Something quick and homemade is really filling. 2 ingredients you need to stock up for quick homemade are Wheat noodles and italian sauce . You are all set for a tasty dish
Ingredients:
- Noodles - 1 cup (brake into half or smaller)
- Water - 2 cups
- Salt - per taste
- Pasta sauce - 4 tsp
- Cheese grated - 1/4 cup
- Butter - 2 tsp
Recipe:
- Boil noodles in water until it becomes soft and mashy
- Drain water keep aside
- In a pan, add butter
- Add pepper in butter
- Fry for a min or two
- Add boiled noodles
- Add sauce
- Mix well
- Add cheese and switch off
- Serve hot
Try out Pasta varieities too :)
தேவையான பொருட்கள்:
- நூடுல்ஸ் - 1 கப் (பாதி அல்லது சிறியதாக உடைக்கவும் )
- நீர் - 2 கப்
- உப்பு - சுவைக்கு
- பாஸ்தா சாஸ் - 4 தேக்கரண்டி
- சீஸ் துறிவியது - 1/4 கப்
- வெண்ணெய் - 2 தேக்கரண்டி
- மிளகு- 1 தேக்கரண்டி
செய்முறை :
- நூடுல்ஸ் மென்மையாகவும் மாறும் வரை வேகவைக்கவும்
- தண்ணீரை வடிகட்டவும்
- ஒரு கடாயில், வெண்ணெய் சேர்க்கவும்
- மிளகு தூள் வெண்ணெயில் சேர்க்கவும்
- ஒரு நிமிடம் அல்லது இரண்டு வறுக்கவும்
- வேகவைத்த ஸ்பெக்ஹெட்டி சேர்க்கவும்
- சாஸ் சேர்க்கவும்
- நன்றாக கலக்கவும்
- சீஸ் சேர்த்து அணைக்கவும்
- சூடாக பரிமாறவும்
Comments
Post a Comment
Please leave your comments :)