Strawberry Smoothie

Strawberry Smoothie - ஸ்ட்ராபெர்ரி ஸ்மூதி 


Smoothies are a delight for tastebuds and tummy filling. Strawberries are now available throughout different seasons. When in super hungry mode, grab some fruits and make a smoothie :)


Ingredients:

  1. Strawberry - 6 large or 8 medium 
  2. Honey - 4 tbsp
  3. Milk/ Almond milk - 1/4 cup

Recipe:

  • Dice starwberries in halves
  • Add all the ingredients and blend well
  • Serve in room temperatur or Cold :)

தேவையான பொருட்கள்:
  1. ஸ்ட்ராபெரி - 6 பெரிய அல்லது 8 நடுத்தரப் பழங்கள் 
  2. தேன் - 4 டீஸ்பூன்
  3. பால் / பாதாம் பால் - 1/4 கப்
செய்முறை :
  • ஸ்ட்ராவ்பெர்ரி பழங்களை துண்டுகளாக நறுக்கவும் 
  • அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்குஅரைக்கவும் 
  • தங்கள் விருப்பம் போல பரிமாறவும் :)


Comments