Berry Blast - பெர்ரி ப்ளாஸ்ட்
Most of us do not like to consume blue berries or black berries directly. They are absolutely rich in nutrients. Smoothie is an easy way to add them to diet :)
Ingredients:
- Strawberry - 5 large or 6 medium
- Blueberries - handful
- Blackberries- 5 or 6
- Honey - 4 tbsp
- Milk/ Almond milk - 1/4 cup
Recipe:
- Dice starwberries in halves
- Add all the ingredients and blend well
- Serve in room temperatur or Cold :)
தேவையான பொருட்கள்:
- ஸ்ட்ராபெரி - 5 பெரிய அல்லது 6 நடுத்தரப் பழங்கள்
- ப்ளூ பெர்ரி - கை நிறைய
- பிளாக் பெர்ரி - 5 அல்லது 6
- தேன் - 4 டீஸ்பூன்
- பால் / பாதாம் பால் - 1/4 கப்
செய்முறை :
- ஸ்ட்ராவ்பெர்ரி பழங்களை துண்டுகளாக நறுக்கவும்
- அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்குஅரைக்கவும்
- தங்கள் விருப்பம் போல பரிமாறவும் :)
Comments
Post a Comment
Please leave your comments :)