Popsicle - பொப்சிக்ள் ஐஸ்
Ingredients:
Recipe
- Blend strawberries with sugar
- Add water and blend
- Pour in popsicle mould
- Freeze for 4 hrs
- Ready
- Try out with mango, orange, kiwi
தேவையான பொருட்கள்:
- ஸ்ட்ராபெர்ரி- 10
- சர்க்கரை -1 கப்
- நீர்- 1/2 கப்
செய்முறை
- ஸ்ட்ராபெர்ரிகளை,। சர்க்கரையுடன் கலக்கவும்
- தண்ணீர் சேர்த்து கலக்கவும்
- பாப்சிகல் அச்சுகளில் ஊற்றவும்
- 4 மணிநேரத்திற்கு பிரேஸிரில் வைக்கவும்
- தயார்
- மா, ஆரஞ்சு, கிவி ஆகியவற்றை முயற்சிக்கவும்
Comments
Post a Comment
Please leave your comments :)