Who could deny a tangy, spicy, sweet protein rich dish? Most of the festivals, this is the prominent dish. So easy to make and very healthy. Evening hunger? eat a bowl of this :)
Ingredients:
- Golden chick pea- 1 cup(soaked overnight)
- Salt- per taste
- Mango- 1 piece
- Coconut - 1 piece
- Red chillies- 2
- Mustard seeds- 1 tsp
- Oil- 1 tsp
- Curry leaves - few
Recipe:
- Add salt, water along with chick pea and pressure for two whistles
- Drain water
- In a pan, add oil and splutter mustard seeds
- Add curry leaves and chillies
- Add chickpeas
- Add grated mango and grated coconut
- Fry for two mins
- Tasty sundal ready
தேவையான பொருட்கள்:
- கொண்ட கடலை- 1 கப் (ஒரே இரவில் ஊற வைத்தது )
- உப்பு- சுவைக்கு
- மாங்காய் - 1 துண்டு
- தேங்காய் - 1 துண்டு
- சிவப்பு மிளகாய்- 2
- கடுகு- 1 தேக்கரண்டி
- எண்ணெய்- 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சில
செய்முறை :
- கடலையுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து இரண்டு/மூன்று விசில்களுக்கு குக்கரில் வேக விடவும்
- தண்ணீரை வடிகட்டவும்
- ஒரு கடாயில், எண்ணெய் மற்றும் கடுகு சேர்க்கவும்
- கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்க்கவும்
- கொண்டைக்கடலை சேர்க்கவும்
- அரைத்த/துருவிய மா மற்றும் தேங்காய் சேர்க்கவும்
- இரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும்
- சுவையான சுண்டல் தயார்
Comments
Post a Comment
Please leave your comments :)