Kovakkai
There are various methods and recipews for preparing ivy gourd. Try this, this is yummy licking delicous and can be had as snack too :)
Ingredients:
- Kovakkai- 2 cups
- Salt - per taste
- Kuzhambu milagai - 2 tsp
- Turmeric powder - 1 tsp
- Mustard seeds - 1/2 tsp
- Oil- 5 tsp
Recipe:
- Splutter mustard seeds in oil
- Add kovakkai
- Fry for min
- Add powders, salt
- Continue frying until it starts to shrink
- Add few tsp of oil if required
- Serve
- தேவையான பொருட்கள்:
- கோவக்காய்- 2 கப்
- உப்பு - சுவைக்கு
- குழம்பு மிளகாய் - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- கடுகு விதைகள் - 1/2 தேக்கரண்டி
- எண்ணெய்- 5 தேக்கரண்டி
- செய்முறை :
- கடுகு விதைகளை எண்ணெயில் தாளிக்கவும்
- கோவக்காய் சேர்க்கவும்
- சில நிமிடம் வறுக்கவும்
- பொடிகள், உப்பு சேர்க்கவும்
- சுருங்க ஆரம்பிக்கும் வரை வறுக்கவும்
- தேவைப்பட்டால் சில தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்
- தயார் :)
Comments
Post a Comment
Please leave your comments :)